Search

Latest News

  • Card image cap 20 Sep2023
    கிரிக்கெட் சுற்றுப் போட்டி

    போரற்று வெளி பழைய மாணவர்களுக்கான கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் 2013 மற்றும் 1998 அணிகளுக்கிடையில் இடம் பெற்ற இறுதிப் போட்டியில் 1998 ஆம் ஆண்டு அணி மகுடத்தினை சூடிக் கொண்டது இவ் சுற்றுப் போட்டியில் 23 ஆணிகள் பங்குபற்றியது சிறப்பு அதிதியாக வலயக்கல்வி பணிப்பளர் கலந்து கொண்டார்