(+94) 0774949268
[email protected]
Downloads
Tamil Tamil
ta Tamilen Englishsi Sinhala
Perathuveli Mu.M.V

தி/கந்/பேராற்றுவெளி முஸ்லிம் மகா வித்தியலய

கந்தளாய் வலயம்

  • Register
  • Login
Perathuveli Mu.M.V

தி/கந்/பேராற்றுவெளி முஸ்லிம் மகா வித்தியலய

கந்தளாய் வலயம்

  • முகப்பு பக்கம்
  • பள்ளி பற்றி
    • வரலாறு மற்றும் மரபுகள்
      • வரலாறு
      • நிறுவனர்கள்
      • கடந்த அதிபர்கள்
    • அடையாளம்
      • அடையாளம்
      • பார்வை மற்றும் பணி
      • பள்ளி பாடல்
      • முகடு மற்றும் குறிக்கோள்
      • பள்ளி கொடி
      • பள்ளி வண்ணங்கள்
      • சீருடை
      • ஹவுஸ் சிஸ்டம்
      • பாடசாலை வரைபடம்
    • விதிகள்
  • கல்வியாளர்கள்
    • பாடத்திட்டம்
      • முதன்மை பிரிவு
      • இரண்டாம் பிரிவு
    • நிர்வாகி
      • மேலாண்மை அமைப்பு
      • மேலாண்மை குழு
    • கல்வி ஊழியர்கள்
      • முதல்வர்
      • துணை முதல்வர்
      • பயிற்சி ஊழியர்கள்
      • கல்வி அல்லாத பணியாளர்கள்
      • முன்னுரிமை வாரியம்
  • செய்தி
  • சாதனைகள்
  • கிளப்புகள்
  • கேலரி
  • காண்டாக்ட்

பள்ளி பற்றி

Toggle navigation

அடையாளம்

  • அடையாளம்
  • பார்வை மற்றும் பணி
  • பள்ளி பாடல்
  • முகடு மற்றும் குறிக்கோள்
  • பள்ளி கொடி
  • பள்ளி வண்ணங்கள்
  • சீருடை
  • ஹவுஸ் சிஸ்டம்
  • பாடசாலை வரைபடம்
  1. Home
  2. பள்ளி பற்றி
  3. அடையாளம்
  4. சீருடை

சீருடை

மாணவனின் சீருடை

  • மேலங்கி(SHIRT) வெள்ளை நிறமுள்ளதாகவும் இடதுபக்கதில் பாடசாலை சின்னம் வைத்து தைக்கப்பட்ட சட்டைபை(Pocket) ஒன்றைமட்டும் கொண்டதாகவும் முழங்கை மூட்டுவரை கை கெண்டதாகவும் இருத்தல் வேண்டும் பொத்தான்கள் அணைத்தும் பூட்டப்பட்டு கழுத்துப்பட்டி(Tie) அணிந்து இருக்க வேண்டும்
  • மேலங்கி உடலுடன் ஒட்டாதவாரு தளர்வாகஅணியப்பட்டு அதன் கீழந்தம் காற்சட்டையினுல் செருகப்பட்டுஇருத்தல் வேண்டும்
  • காற்சட்டையின் முற்பக்கமாக இவ்விரண்டு மடிப்புக்கள் வைக்கப்பட்டு உடலுடன் ஒட்டாதவாரு தலர்வாக இருத்தல் வேண்டும் நீளம் (விளங்காதவாறு) சப்பாத்தை தொடுவதாக இருத்தல் வேணடும்
  • காற்சட்டை இடுப்பில் அணியப்பட வேண்டும் என்பது இங்கு வழியுறுத்தப் படுகிறது. காற்சட்டையின் கீழ் கால் சுற்றளவு 14 inch ஆக இருத்தல் வேண்டும்.
  • சாதாரண கருப்பு சப்பாத்து அணிய வேண்டும் ( canvas shoes, trainer shoes, Dock socks போன்றவை அனுமதிக்கப்பட மாட்டாது )
    தலைமுடி பாடசாலைக்குறிய விதத்தில் அளவாக வெட்டப்பட்டு (ஒரே அளவில்)எண்ணைதேய்து பக்கவாட்டில் வாரப்பட்டு இறுக்க வேண்டும் வித்தியாசமான முறையில் முடிவெட்டிய மாணவர்கள் ஒழுக்காற்று குழுவின் தண்டணைக்கு உட்படுத்தபடுவார்கள்
    முகம் சுத்தமாக சவரம் செய்யப்பட்டு இருத்தல் வேண்டும்
  • நகங்கள் வெட்டப்பட்டு தூய்மையாக வைத்துஇருக்கப்பட வேண்டும்.
  • கழுத்தில் எந்தவிதமான மாலைகளையோ அல்லது நூல்களையோ அணிவது தடைசெய்யப்பட்டுள்ளது. அவ்வாரு கைகலில் வலையல்களோ அல்லது நூல்களோ அணிவது தடைசெயியப்பட்டுள்ளது

மாணவியின் சீருடை

  • இடுப்பில் மடிப்புக்கள் வைத்துத் தைக்கப்பட்ட இடுப்பு பட்டியுடன் கூடிய வெள்ளை நிறச்சட்டை அணிய வேண்டும் இ அதன் நீளம் முழங்காலுக்கு 4 inch கீழாகவும் முழுநீளக்கை உள்ளதாகவும் இருக்க வேண்டும்
  • வெள்ளை காலுரையும் வெள்ளை நிற சப்பாதும் அணிய வேண்டும்
  • தலைமுடி இரண்டாக பிரித்து கருத்தப்பட்டியாள் இருக்கமாக கட்டப்பட்டு இருக்க வேண்டும்
  • விரல் நகங்கள் கத்ரிக்கபட்டு சுத்தமாக இருத்தல் வேண்டும் இ நகப்பூச்சுக்கள் பூசப்பட்டுஇருக்கக்கூடாது இ கழுத்தில் இ கைவிரல்களிள் மூக்கில் எந்த விக ஆபரணமும் அணியக்கூடாது. காதில் மட்டும் எழிமையான காதணி மொட்டு அணியலாம்
  • கைகளிள் மருதானி இடுதல் முற்றாக தடுக்கப்பட்டுள்ளது
  • பர்தா: மணிக்கட்டுவரை நீளம் strip வைக்காமல் 1 inch பட்டி வைத்தல் வேண்டும்
  • சட்டை: ஒவ்வொன்றும் 2 inch குசடை நீளம்: முழங்காலில் இருந்து 4 inch நீளமாக இருத்தல் வேண்டும்
  • கை நீளம்: மணிக்கட்டு வரை
  • காற் சட்டை: கால் சுற்றுவட்டம் 2 inch மேலதிக சுற்றளவு உள்ளதாக இருத்தல் வேண்டும்

 
Perathuveli Mu.M.V

தி/கந்/பேராற்றுவெளி முஸ்லிம் மகா வித்தியலய

கந்தளாய் வலயம்

Usefull Links

  • பள்ளி சுயவிவரம்
  • செய்தி
  • சாதனைகள்
  • கிளப்புகள்
  • சேர்க்கை
  • மாணவர் செயல்திறன்
  • முதல்வரின் செய்தி
  • IT கிளப்

Contact us

  • :  
  • perathuveli kanthale

: (+94)774949268

: (+94)123456123

: [email protected]

Supported By

© 2026 Perathuveli Mu.M.V. All rights reserved. Design with by Webcomms Global | Help Desk