பாடசாலை உங்களை அன்புடன் வரவேற்கின்றது

எமது பாடசாலை கிழக்கு மாகணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் கிராமத்தில் அமைந்துள்ள பேராற்று வெளி பிரதேசத்தில் அமைந்துள்ளது இது 1938 பிரித்தானியர் ஆட்சிகாலத்தில் அமைக்கப்பட்ட ஓரு பாடசாலையாகும் இதில் 1 தொடக்கம் 13 வரையிலும் கல்வி கற்கும் மாணவர்கள் உள்ளனர்



