அதிபரின் வாழ்த்துச் செய்தி
தி/கந்/பேராற்றுவெளி மு.மகா வித்தியாலயம்
கந்தளாய் பிரதேசத்தல் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையாகும் இதில் மூவினமக்களும் கல்வி கற்ற பாடசலையாக இருப்பது இன்னும் விசேடமான விடையமாகும் தொன்மையும் வரலாறும் மிக்க குளக்கோட்டன் வெளி பெரிய தொரு ஆறு ஊடுறுவதால் பேராற்றுவெளி என்ற பெயரை மகுடமாக கொண்டு விளங்கும் பேராற்றுவெளி முஸ்லிம் மகா வித்தியாலயம் 1938 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை பல அறிவுச் சுடர்களை ஏற்றிருக்கிறது . பல்வேறு துறைகளில் பல வல்லாளர்களை உருவாக்கியது எனக்கு ஆரம்பக்கல்வியை வழங்கிய இப்பாடசாலை வாழ்கையை அசைபோட்டு பார்ப்பதில் ஆனந்தமடைகிறது கந்தளாய் வலயத்தில் கல்வி செயற்பாடுகளிலும் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் சிறப்பாக செயற்படும் இப் படசாலை தொடர்ந்து சமூகத்திற்கு சிறந்த சேவையை செய்ய வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்
Mr.HM.நவ்சாத்
அதிபர்
தி/கந்/பேராற்றுவெளி மு.மகா வித்தியாலயம்.
அதிபர்
தி/கந்/பேராற்றுவெளி மு.மகா வித்தியாலயம்.