பிரதி அதிபரின் வாழ்த்துச் செய்தி
தி/கந்/பேராற்றுவெளி மு.மகா வித்தியாலயம்
கந்தளாய் பிரதேசத்தல் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையாகும் இதில் மூவினமக்களும் கல்வி கற்ற பாடசலையான பேராற்றுவெளி முஸ்லிம் மகா வித்தியாலயம் 1938 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை பல அறிவுச் சுடர்களை ஏற்றிருக்கிறது . கந்தளாய் வலயத்தில் கல்வி செயற்பாடுகளிலும் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் சிறப்பாக செயற்படும் இப் படசாலை தொடர்ந்து சமூகத்திற்கு சிறந்த சேவையை செய்ய வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்
Mr.SM,ஆரிஃப்
பிரதி அதிபர்
தி/கந்/பேராற்றுவெளி மு.மகா வித்தியாலயம் .
பிரதி அதிபர்
தி/கந்/பேராற்றுவெளி மு.மகா வித்தியாலயம் .