அகில இலங்கை ரீதியில் இடம் பெற்ற குத்துச்சண்டை போட்டியில் TM. இல்ஸான BM.அக்ஸான் ஆகிய மாணவர்கள் 54 கிலோ கிராம் எடைப் பபிரிவில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தினை பெற்றுக் கொண்டனர்